கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்!

கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 25 ஆம் திகதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று புறக்கோட்டையில் தான் வேலை செய்யும் ஆடை விற்பனை நிலையத்துக்கு வேலைக்கு சென்றுள்ள முருகையா பத்திராஜா வீடு திரும்பவில்லை என, அவரது மனைவி இந்திராணி பத்திராஜாவினால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. … Continue reading கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்!